#vijay

Vijay fans donates 150 rice bags to the daily wage workers, who suffered in the corona virus lock down period.

கொரோனா பாதிப்புக்காக, நடிகர் விஜய் ஏதும் வாய் திறக்கவில்லையே என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், சத்தமில்லாமல் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறார்.