#amrkalam

Thala Ajith fans watching Amarkalam movie in K Tv and create hashtag and make it trending in Twitter. Fans shared screenshots and video clips in socials.

டிவியில் இன்னைக்கு என்ன ஸ்பெஷல் படம் என்பதை ட்விட்டரை திறந்து பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு மக்கள் தங்கள் லாக் டவுன் நேரத்தை, கே டிவியில் போடும் படங்கள் வரை ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.