#rohitsharma

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவும் கொரோனா நிவாரண நிதிக்கு மிக தாராளமாக உதவி செய்து பெருமை சேர்த்துள்ளார். கூடவே நாய்களுக்காகவும் அவர் நிதியளித்து சபாஷ் பெற்றுள்ளார். மொத்தமாக ரூ. 80 லட்சம் உதவியை அவர் செய்துள்ளார்.

Indian Cricket star Rohit Sharma has Donated big towards Relief Fund