#lockdown

With hungry that girl child asked two box for her family. And that boy calling his mummy for got food box

வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பசியுடனும், பட்டினியுடன் கடும் வெயிலில ஊருக்கு நடந்து சென்று இருக்கிறார் . வழியில் அந்த குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்தனர். அந்த வீடியோ காண்போரின் கண்களை குளமாக்கி வருகிறது.