#msdhoni
#ipl
#csk

Dhoni gets angry when talked about retirement says close friend. He also said Dhoni is practicing hard to stay fit.

தோனி ஓய்வு முடிவு பற்றி மீண்டும் சமீப நாட்களில் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில், தோனியின் நீண்ட நாள் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், தோனியிடம் ஓய்வு பற்றி பேசினால் என்ன நடக்கும் என கூறி உள்ளார்.