Surprise Me!

ஒரே நேரத்தில் 2 டீம்... நாங்க தயார்... மார்கன் அதிரடி

2020-04-03 15,045 Dailymotion

கொரோனாவைரஸ் பரவல் தொடர்ந்தால், சுருக்கமான முறையில் அதிக போட்டிகளை நடத்த வேண்டிய நிலை ஏற்படுமானால், ஒரே நேரத்தில் இரு வேறு அணிகளை வைத்து விளையாட வேண்டி வருமானால் நாங்கள் அதற்கும் தயார்தான் என்று இங்கிலாந்தின் இயான் மார்கன் கூறியுள்ளார்.<br /><br />England ODI captain Eoin Morgan is ready to field two cricket teams at a time

Buy Now on CodeCanyon