நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தன்னார்வமாக இளைஞர் ஒருவர்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவலர்கள்,
சுகாதார மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகக்கவசங்களையும், கிருமிநாசினி
தெளிப்பானையும் வழங்கியுள்ளார்.

A volunteer youth in Ambasamudram in Nellai
District has given more than 5 thousand masks and
antiseptic sprayers to guards, health and medical
personnel in Tirunelveli district.