#krunalpandya
#rajinikanth

Indian player Krunal Pandya has said that Rajinikanth is his favourite South Indian actor

ரஜினி ரசிகர்களை ஒரே ஒரு டிவீட் போட்டு குஷியாக்கி விட்டார் நம்ம க்ருணால் பாண்டியா. வேறென்ன தனக்குப் பிடித்த செளத் இந்திய நடிகர் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார் அவர்.