#modi

PM Narendra Modi Holds Meet with Sportspersons

கொரோனா வைரஸ் விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்றாலும் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.