why more men are affected by coronavirus than women and the Scientists give reasons for this<br /><br />பெண்களைவிட ஆண்களையே கொரோனாவைரஸ் எளிதாக தாக்குகிறது என்றும், இதுவரை வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களில் பெண்களைவிட ஆண்களின் இறப்பு சதவிகிதமே அதிகம் என்றும் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.. இதற்கு என்ன காரணம்? அறிவியல் சொல்வது என்ன?<br />