#trump
#modi

We need Anti-Malarial drug hydroxychloroquine a lot asks President Trump to Indian PM Modi.

இந்தியா மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனாவிற்கு எதிராக இதை பயன்படுத்த அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.