Surprise Me!

விளக்குகளை ஏற்ற சொன்ன பிரதமர்... பட்டாசு வெடித்த மக்கள்

2020-04-05 16 Dailymotion

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு அல்லது செல்போன் டார்ச்சுகளை ஒளிரவிட பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் விளக்குகளை அணைத்த கையோடு பொதுமக்கள் பட்டாசுகளையும் வெடித்தனர்.<br /><br />People celebrates PM Modi's invite to light lamps with firecrackers.<br />

Buy Now on CodeCanyon