கரோனா வைரஸ் தடுக்கும் நடவடிக்கையாக தாம்பரத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதால் அதிமுக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் சொந்த செலவில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டது.
அதை தெற்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரி துவங்கி வைத்தார் - தொகுப்பு ஸ்டாலின்

Subscribe - http://bit.ly/HinduTamilThisai
Channel - https://www.youtube.com/tamilthehindu
facebook - https://www.facebook.com/TamilTheHindu
Twitter - https://twitter.com/TamilTheHindu
Website - https://www.hindutamil.in/