சென்னை: சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊரடங்கால் மழையில் ஆட்டம் போட முடியாமல் குட்டீஸ்கள் ஜன்னல்களிலும் பால்கனிகளிலும் நின்றவாறே மழை ரசிக்கின்றனர்.<br />Heavy rain lashed in most of the parts of Chennai and Suburbs as because of convergence and air upper circulation.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-lashed-in-most-of-the-parts-of-chennai/articlecontent-pf448823-382189.html