#OneindiaTamil
#Children

21 நாட்கள் லாக்டவுன்.. ஓடவும் முடியாமல், ஒதுங்கவும் முடியாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து கடுப்பாகிப்போய் இருப்பீர்கள். உங்களுக்கே இப்படி என்றால், துள்ளித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை நாலு சுவற்றுக்குள் அடைத்து வைத்தால் எப்படி இருக்கும்?

Dear parents, send your children drawing, essay, letter, placard or any such things to Oneindia Tamil.