சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்குச் சென்றுவந்த சென்னை தம்பதியினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கும் பரிசோதனை நடந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.<br /><br />Coronavirus confirmed to couple on their way to velachery Phoenix Mall in Chennai. Mint Street Sealed, Intensive monitoring of children<br />