#msdhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக இந்நேரம் களத்தில் மகேந்திர பாகுபலி போல வேட்டையாட வேண்டிய மகேந்திர சிங் தோனி தற்போது புல் வெட்டிக் கொண்டிருக்கிறார் ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில். எல்லாம் இந்த கொரோனாவால் வந்த கொடுமைதான்

Sakshi Dhoni shared a Photo of CSK captain MS Dhoni during lockdown in his Ranchi house