Surprise Me!

மூன்று வேளையும் உணவளிக்கும் புதுச்சேரி கலெக்டருக்கு நன்றி.. ரஷ்ய நாட்டவரின் நெகிழ்ச்சி - வீடியோ

2020-04-11 9,038 Dailymotion

புதுச்சேரி: ஊரடங்கு உத்தரவால் உணவகங்கள் இல்லாத நிலையில் 15 நாட்களுக்கும் மேலாக தனக்கு உணவு வழங்கி வரும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு, ரஷ்ய நாட்டவர் தமிழில் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகிவருகின்றது.<br />Russia country man Thanks to the Puducherry District Collector for providing food.<br /><br />

Buy Now on CodeCanyon