கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் லாக்டவுன் நீடிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார்.<br /><br />Prime Minister Narendra Modi interacted with the CMs of various states to discuss the possibility of the extension of the lockdown. PM Modi was spotted wearing a homemade mask.<br />