Doctors committee in Tamilnadu has recommended 14 days more lockdown in Tamilnadu to the Chief Minister will take the final decision on today after consult with cabinet<br /><br />ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை ஏற்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.