Surprise Me!

இறைச்சி கடைகள் மூடல்.. விலை கிடுகிடு உயர்வு - வீடியோ

2020-04-12 3 Dailymotion

சென்னை: கொரோனா லாக்டவுனை முன்னிட்டு பெரும்பாலான மாவட்டங்களில் ஆடு, கோழி இறைச்சி கடைகள், மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நாட்டு கோழிகளை அசைவப்பிரியர்கள் நாடி வருகின்றனர். இதையடுத்து நாட்டு கோழிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.<br />Due to the Coronavirus lockdown, all mutton shops closed in Tamilnadu.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-lockdown-all-mutton-shops-closed-in-tamilnadu-382404.html<br />

Buy Now on CodeCanyon