#wwe
#trump

WWE has been added to essential service in Florida and fans are angry. This could have happened because WWE used their influence of friendship with Trump.

மக்கள் ஏங்கித் தவிக்கிறார்கள் எனக் கூறி WWE நிகழ்ச்சிகளை அத்தியவசிய சேவைகள் பட்டியலில் சேர்த்துள்ளார் ப்ளோரிடா கவர்னர். இதன் பின்னணியில், டிரம்ப் - WWE உரிமையாளர்கள் இடையே ஆன நட்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. அதைக் கண்டு மக்கள் கொந்தளித்து வருகிறார்கள்.