Surprise Me!

ஆட்டோவை அனுமதிக்காத போலீஸ்.. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன்

2020-04-16 10,636 Dailymotion

திருவனந்தபுரம்: கேரளாவில் மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பியவர்களை போலீஸார் லாக்டவுனை காரணம் காட்டி புனலூரில் நிறுத்தியதால் 65 வயது முதியவரை தனது தோளில் சுமந்தபடி அவரது மகன் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.<br />Man carries his 65 years old father on his shoulder after he was discharged from the hospital.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-man-carries-his-ailing-father-on-shoulders-during-lockdown-382775.html<br />

Buy Now on CodeCanyon