Surprise Me!

சட்டசபை கதவை பூட்டி எதிர்கட்சி எம்எல்ஏக்கள் தர்ணா.. புதுச்சேரியில் பரபரப்பு - வீடியோ

2020-04-16 2,706 Dailymotion

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க வலியுறுத்தி அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை வாயில் கதவுகளை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.<br />Opposition party Mla's staged sit in Protest in front of Puducherry legislative assembly.<br />

Buy Now on CodeCanyon