புதுச்சேரி: ஊரடங்கு நேரத்தில் போராட்டம் வேண்டாம் எனக்கூறி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கையெடுத்து கும்பிட்டு அழைத்து வந்தார் முதல்வர் நாராயணசாமி.<br />Puducherry state chief Minister V.Narayanasamy pacified protesting Minister and Congress Mla's.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-state-chief-minister-v-narayanasamy-meet-minister-and-congress-mla-s/articlecontent-pf450402-382841.html<br />