Surprise Me!

ஊர்க்காவல் படை வீரரை சரமாரியாக தாக்கிய போலீஸ்கார்.. அதிர வைக்கும் வீடியோ!

2020-04-18 2 Dailymotion

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் சீல் வைக்கப்பட்ட பகுதியில் நுழைய அனுமதி மறுத்த ஊா்க்காவல் படை வீரரை தாக்கிய காவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே ஊர்காவல் படை வீரரை காவலர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br />Video footage of two police clashes has been released<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/video-footage-of-two-police-clashes-has-been-released-382969.html

Buy Now on CodeCanyon