#DonaldTrump<br /><br />US President Donald Trump has accused China over COVID-19 . The US President took to his twitter handle to make these claims.<br /><br />சீனா மறைத்து வருகிறது. அமெரிக்காவைவிடவும், கொரோனா வைரஸால், சீனாவின் உண்மையான இறப்பு எண்ணிக்கை "மிக அதிகமாக உள்ளது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.