Surprise Me!

கொரோனா தடுப்பில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர், போலீஸ் மீது மக்கள் தாக்குதல்.. பெங்களூரில் பரபரப்பு

2020-04-20 13,027 Dailymotion

பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் பாதராயனபுரா பகுதியில், போலீஸ் செக் போஸ்ட்டுகள் மீது ஏரியா மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தங்கள் பகுதி கொரோனா பாதிப்பு காரணமாக சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.<br />Violent protests erupted in Bengaluru’s Padarayanapaura area late on the night of Sunday, 19 April.<br />

Buy Now on CodeCanyon