இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் 2003-04இல் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்றது அப்போது இர்பான் பதான் பந்துவீச்சில் அசத்தினார். அந்த நேரத்தில் அவரைப் பற்றி மட்டமாக பேசி இருந்தார் பாகிஸ்தான் அணியின் அப்போதைய பயிற்சியாளரும், அந்த அணியின் சிறந்த முன்னாள் வீரருமான ஜாவேத் மியான்தத்.

Irfan Pathan father confronts Javed Miandad for his comments on his son during 2003-04 India - Pak tour.