#Elephant
#NirmalaDevi

கொரோனா காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் ஆள் இல்லாத தாமிரபரணி ஆற்றில் ஆனந்தமாக குளியல் போடுகிறது நிர்மலாதேவி யானை.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள முக்கூடல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வழக்கமாகவே நூற்றுக்கணக்கானோர் நாள்தோறும் குளித்து குதூகலமாக இருப்பர்.

Elephant Nirmala Devi takes bath in Thamirabharani river in Nellai. She took bath freely as no people movement there.