கொரோனாவால் பாதிகப்பட்டு மரணித்த டாக்டரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி ஆனந்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படுகிறது.

Wife of the Chennai Doctor who passedaway of Coronavirus requested to the body to be shifted to Kilpauk Christian Cemetery.