Surprise Me!

வைரசுக்கு தடுப்புமருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி - சுதா சேஷய்யன்

2020-04-22 2 Dailymotion

#sudhaseshayyan <br /><br />corona vaccine is ready , we got success of 1st stage says Dr sudha seshayyan <br /><br />வைரசுக்கு தடுப்புமருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக எம்ஜிஆர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது இதுகுறித்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறுகையில் வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது ரிவர்ஸ் வேக்சின் முறையில் வைரத்தை தடுக்கும் புரதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்

Buy Now on CodeCanyon