Kim Yo Jong will face all the challenges from the enemy countries? She has the same traits of her brother<br /><br />வடகொரியாவில் கிம் ஜங் உன்னிற்கு அடுத்த பதவிக்கு வர போகும் அவரது தங்கை 31 வயதாகும் கிம் யோ ஜங், சுற்றியிருக்கும் எதிரிகளை வென்று உன்னை போல் எதிரிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
