செங்கல்பட்டு மாவட்டம் பீர்க்கன்காரணை கிராமத்தில் வசிக்கும் பொருளாதார வசதியற்ற மலைவாழ் பழங்குடி மக்களுக்கும், கட்டபொம்மன் தெரு, வா.உ. சி.தெரு, கலைமகள் தெரு, இந்தப் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உத்தரவின்படி தாசில்தார் சரவணன் வழங்கினார். உடன் சேலையூர் உதவி ஆணையர் சகாதேவன் உள்ளார்.

# #StayHome #CoronaVirus #CoronaAwareness #கரோனா #கொரோனா #HinduTamil #Chennai #Tamilnadu #HTT #சுயஊரடங்கு #Antiseptic

Subscribe - http://bit.ly/HinduTamilThisai
Channel - https://www.youtube.com/tamilthehindu
facebook - https://www.facebook.com/TamilTheHindu
Twitter - https://twitter.com/TamilTheHindu
Website - https://www.hindutamil.in/