Surprise Me!

எதுக்கு இங்க நின்னு வீடியோ எடுக்கிறே.. போடா அந்தாண்ட.. லத்தியால் அடித்த எஸ்ஐ. மாலா! - வீடியோ

2020-04-22 3 Dailymotion

திருப்பூர்: "போடா அந்தாண்ட கருமம் புடிச்சவனுங்க.. மாஸ்க் போடலேன்னா கேஸ் போட சொல்லி இருக்காங்க" என்று மாஸ்க் அணியாத நபரை அதட்டும் பெண் போலீஸ் மாலாவின் வீடியோ வைராகிறது.. "இங்க நின்னு எதுக்கு வீடியோ எடுத்திட்டு இருக்கே என்று கேட்டு ஒரு நபரை லத்தியால் தாக்குவதை கண்டு பொதுமக்கள் அதிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.<br />lockdown: tiruppur woman si threaten public in police station goes viral<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/lockdown-tiruppur-woman-si-threaten-public-in-police-station-goes-viral-383359.html<br />viral

Buy Now on CodeCanyon