வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்தே கொன்று எஜமான் குடும்பத்தினரை காப்பாற்றிவிட்டது தாரா என்ற நாய்.. பாம்பு கடித்ததால் விஷம் ஏறி 'கோமா' நிலைக்கு சென்ற தாரா உயிரிழந்து விட்டது.<br /><br /><br /> viral video: dog fight to snake and save his owner family in madurai<br />