#ipl

#kevinpeterson

ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போன கெவின் பீட்டர்சன் காரணமாக இங்கிலாந்து அணியில் கோஷ்டி மோதல் உருவானது என முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாஹன் தெரிவித்தார்.

Kevin Pietersen IPL price creates controversies in England team says former captain Michael Vaughan.