#Bald
#Actress

Thalainagaram Actress Jyothirmayi Goes Bald Amid Lockdown.

பிரபல நடிகை மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகைகள் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிசியாக இருக்கின்றனர். அதில் இல்லாத நடிகைகள் குறைவு.
பாலிவுட் படங்கள் மற்றும் ஹிந்தி டிவி சீரியல்களின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமான நடிகை ஜெயா பட்டாச்சார்யாவின் ஃபோட்டோ வேற லெவல் டிரெண்டாகி வருகிறது. நடிகை ஜெயா பட்டாச்சார்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் மொட்டை அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Actress Jaya Bhattacharya Gets Her Head Shaved, Posts Videos on Instagram