புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து, ஊரடங்கு உத்தரவை மீறி வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட முயன்ற ஆளும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.<br />Congress party leaders staged a protest against central government and got arrested.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/congress-party-leaders-protest-against-central-government-383539.html<br />