Surprise Me!

கிருமி நாசினியை குடிக்க வேண்டாம்.. நான் கிண்டலாக சொன்னேன்- டிரம்ப்

2020-04-25 3 Dailymotion

#Trump
#US

கிருமி நாசினியை உடலில் செலுத்தி கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என்று தான் கூறியது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். தான் நையாண்டியாக அப்படி குறிப்பிட்டதாக டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

Coronavirus: I was sarcastic about injecting disinfectant says, US President Trump.

Buy Now on CodeCanyon