சீனாவில் கொரோனா எனும் தொற்றுநோய் பரவ காரணமாக இருந்த வுகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து விட்டதால் நேற்றைய நிலவரப்படி அங்கு கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The number of Covid 19 patients in China's Wuhan hospitals now turned to Zero after 76 days lockdown.

#Wuhan
#China