Surprise Me!

தமிழக -ஆந்திர எல்லையில் எழுப்பப்பட்ட சுவர்.. போக்குவரத்துக்கு தடை - வீடியோ

2020-04-27 28,744 Dailymotion

சென்னை: தமிழக-ஆந்திர எல்லையின் குறுக்கே தடுப்புச்சுவர் இருமாநில போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறி சப்ளை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ பார்டரில் சுவர் எழுப்ப ட்ரம்ப் முன்மொழிந்தார். ஆனால், தமிழகத்தில் அதே பாணியில் சுவர் எழுப்பப்பட்டே விட்டது.<br />Wall raises between Tamilnadu and Andhra Pradesh<br />

Buy Now on CodeCanyon