ஊரடங்கு உத்தரவு: தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு நகராட்சி ஆணையர் கருப்பையாவின் உத்தரவின் பெயரில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. -தொகுப்பு ஸ்டாலின்

இன்று தாம்பரம் சானடோரியம் அண்ணா பேருந்து நிலையத்தில் தங்கியுள்ள ஆதரவற்றவர்கள் பலருக்கு நகராட்சி மருத்துவர் விஜயகுமாரி அனைவரையும் பரிசோதித்தார். இதில் சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு இருந்ததால் மருந்துகளை வழங்கி மீண்டும் மூன்று நாள் கழித்து இவர்களை பரிசோதனை செய்யப்படும் என்று கூறினார்.

Subscribe - http://bit.ly/HinduTamilThisai
Channel - https://www.youtube.com/tamilthehindu
facebook - https://www.facebook.com/TamilTheHindu
Twitter - https://twitter.com/TamilTheHindu
Website - https://www.hindutamil.in/