#Mother
#Madurai

144 ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி 2 மாற்று திறனாளி மகன்களுடன் உணவின்றி தவிக்கும் தாய் அலங்காநல்லூரில் சோகம் - அரசு தன்னார்வலர்கள் உதவ கோரிக்கை
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தன் ட்வீட்டர் அக்கவுண்ட் மூலம் பொதுமக்களின் குறைகளைக் கவனித்து, உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்து வருகிறார். அந்த வகையில் லதாவுக்கும் உதவிகள் கிடைக்கும் என்று நம்புவோம்.

mother with two handicapped son asks for help