Surprise Me!

சூப்பர் ஐடியா !! கொரோனா பரவலை தடுக்க கேரளாவில் புதுமையான திட்டம் !

2020-04-28 5,769 Dailymotion

#Umbrella

Now, umbrellas for social distancing, Kerala
Thanneermukkom grama panchayat to distribute 10,000 umbrellas to residents
மனித இடைவெளியை கடைபிடிக்க என்ன செய்யலாம் என யோசித்த கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கோம் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வந்தனர். அங்குள்ள மக்கள் வெளியே சென்றால் கட்டாயம் குடை கொண்டு செல்ல வேண்டும். குடையை பயன்படுத்தும்போது இரண்டு குடைகள் ஒன்றுக்கொண்டு இடிக்காமல் விரிக்கப்பட்டிருக்கும் போது எப்படியும் ஒரு மீட்டர் இடைவெளி உண்டாகும். இதனால் தானாகவே இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதாகிவிடும்.

Buy Now on CodeCanyon