Surprise Me!

சவால்களை எதிர்கொள்வோம்.. தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் - வீடியோ

2020-04-29 8,485 Dailymotion

சென்னை: "அக்கா உன் குரலை கேட்டு எம்புட்டு நாளாச்சு... நீங்க க்யூட்டா மாறிட்டீங்க, உங்க ஹேர் ஸ்டைல் ஆல்சோ க்யூட்.. நம்ம ஊரு பக்கம் கொஞ்சம் தலைய காட்டுங்க தெய்வமே" என்று ட்விட்டர்வாசிகள் தமிழிசை சவுந்தராஜனை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்!!<br />telangana governor tamilisai soundarajans video goes viral on socials<br /><br />

Buy Now on CodeCanyon