#Trump
#ChineseLab

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும் போது, கொரோனா வைரஸ் ஒரு சீன வைராலஜி ஆய்வகத்தில் தோன்றியிருக்கலாம் என்று நம்புவதாகக் கூறினார், ஆனால் ஆதாரங்களை விவரிக்க மறுத்துவிட்டார். கொரோனா என்ற கொடிய நோயின் தோற்றம் குறித்து டிரம்ப் தெரிவித்த கருத்தால் சீனா அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.

US President Trump beleived that coronavirus may have originated in Chinese lab