#rishabhpant

Rishabh Pant struggled in his earlier days for practice in Delhi. Later, he got a 1.9 crore contract from Delhi in IPL, which solved most of his issues.

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் அடுத்த தலைமுறை வீரராக பார்க்கப்படுகிறார். இந்திய அணியிலும் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். சில தவறுகள் செய்தாலும் அவர் மீது இந்திய அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது.