Surprise Me!

இரு குழந்தைகளுடன் வந்த மாற்றத்திறனாளி பெண்..உதவிய காவலர்கள்

2020-05-03 1,697 Dailymotion

புதுச்சேரியில் தனது கைகுழந்தையுடன் இரண்டு மூட்டைகளை தூக்கிகொண்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை, பணியில் இருந்து பெண் காவலர் ஒருவர், உணவளித்து தனது இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.<br /><br /><br /><br />The female Police who helped the woman with the disability

Buy Now on CodeCanyon