15 நாட்கள் கழித்து வீடு திரும்பிய கொரோனா போராளி டாக்டர் விஜயஸ்ரீக்கு பெங்களூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, நெகிழ்ச்சியால் அவரை கண்கலங்க வைத்துவிட்டது.<br /><br /><br />Bengaluru Doctor Vijayashree gets Hero welcome from Neighbours as she returned home after 15 days from hospital after she treated corona patients.